தாலிபான்களுடன் அமெரிக்கா Secret Meeting | Oneindia Tamil

2021-08-24 2,853

ராணுவ புரட்சி மூலம் ஆப்கன் அரசை கவிழ்ந்த தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிபர் பைடன் எடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் சிஐஏ தலைவர் தாலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

US Central Intelligence Agency chief William Burns held a secret meeting in Kabul with T@lib@n co-founder Mullah Abdul Ghani Baradar, the Washington Post reported Tuesday.

#Afghanistan
#US
#America